டிரான்ஸ்பரண்ட் சேலையில் கிறங்கடிக்கும் திவ்யபாரதி - போட்டோ ஆல்பம்!

வெப் ஸ்டோரீஸ்

ப்ளூ கலர் டிரான்ஸ்பரண்ட் சேலையில் ஃபோட்டோ ஆல்பம் வெளியிட்டுள்ளார் திவ்யபாரதி.

திவ்யபாரதி

’பேச்சுலர்’ நாயகி தற்போது இலங்கையில் மையம் கொண்டுள்ளார்.

திவ்யபாரதி

அங்கிருந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் பிகினி படங்களை பகிர்ந்து இளசுகளின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளார்.

திவ்யபாரதி

இன்ஸ்டாகிராமில் அவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.

திவ்யபாரதி

அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தி கவனம் ஈர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

திவ்யபாரதி

'பேச்சுலர்’, ‘சேரன்ஸ் ஜர்னி’ படங்களை முடித்தவர் மீண்டும் ஜிவி பிரகாஷூடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

திவ்யபாரதி

இந்தப் படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

திவ்யபாரதி