நடிகை ஏமி ஜாக்சனின் அசத்தல் பேச்சுலர் பார்ட்டி!

வெப் ஸ்டோரீஸ்

நடிகை ஏமி ஜாக்சன் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

கடந்த 2019ல் ஜார்ஜ் என்பவரைக் காதலித்து, அவருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் ஏமி.

இந்த ஜோடிக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தையும் உண்டு.

அவருடன் பிரேக்கப் செய்த ஏமி, பின்பு நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்தார்.

இந்த வருட ஆரம்பத்தில் அவருடன் நிச்சயம் முடித்தார்.

விரைவில் இவர் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் நண்பர்களுக்கு பேச்சுலரேட் பார்ட்டி கொடுத்திருக்கிறார் ஏமி.

32 வயதாகும் ஏமியின் முக மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அழகிற்காக அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.