நிறைமாத நிலவே வா வா... அமலாபால் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

அடுத்த சில வாரங்களில் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார் நடிகை அமலாபால்.

கோவாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெகத் தேசாயை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தனது கர்ப்ப செய்தியை அறிவித்தார் அமலாபால்.

கர்ப்ப காலத்தில் இயற்கையான சூழலில் ரிலாக்ஸ் செய்வது, ஆர்வமுடன் கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்வது என அசத்தி வருகிறார்.

’பேபி பம்ப்’ உடன் இவர் வெளியிடும் கியூட்டான் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தனது வாழ்க்கையில் ஜெகத்தைத் திருமணம் செய்தது சிறந்த முடிவு என மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் அமலாபால்.

கணவர், அடுத்து குழந்தை என அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.