தனுஷின் `கேப்டன் மில்லர்’ படத்தின் மிரட்டும் எக்ஸ்ளூசிவ் ஸ்டில்ஸ்!

காமதேனு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’.

பீரியாடிக் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியாகிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மூன்று பாகங்களுக்கான கதையைக் கொண்டுள்ளது.

படத்தின் ப்ரீக்குவல், சீக்குவல் உருவாக்கம் இந்த கேப்டன் மில்லருக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அமையும் என்கிறார் இயக்குநர் அருண்.

’கேப்டன் மில்லர்’ அல்லாது மீண்டும் ஒரு படம் தனுஷுடன் இணைய இருப்பதாகவும் சொல்கிறார் அருண்.

படத்தில் இருந்து எக்ஸ்ளூசிவான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.