மாநிலம்

மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

காமதேனு

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமான சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் உள்நோயாளியாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

SCROLL FOR NEXT