படங்கள்: பு.க.பிரவீன்
படங்கள்: பு.க.பிரவீன்
போட்டோ கேலரி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் சிலம்பரசன்

காமதேனு டீம்

‘சர்வதேச ரோஜாப்பூ தினத்தை’ முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில், சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள ‘அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை’யில் நடிகர் சிலம்பரசன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்கு ரோஜாப்பூ அளித்து மகிழ்வித்தார்.

SCROLL FOR NEXT