போட்டோ கேலரி

‘ஜெயிலர்’ நாயகி தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

காமதேனு

தமிழில் 2006ம் ஆண்டில் ‘கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. இவர் அதன்பின்னர் விஜய், அஜித்,விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா. இவர் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

SCROLL FOR NEXT