போட்டோ கேலரி

ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

காமதேனு

தமிழில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினைப் பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் ரம்யா பாண்டியன். கடந்த வருடம் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்திலும் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார் இவர். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

SCROLL FOR NEXT