போட்டோ கேலரி

ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

காமதேனு

தமிழில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் கமலின் ‘ இந்தியன் 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துவரும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

SCROLL FOR NEXT