போட்டோ கேலரி

கீர்த்தி ஷெட்டியின் கலக்கல் புகைப்படங்கள் - லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

காமதேனு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக உள்ளவர் கீர்த்தி ஷெட்டி. ‘உப்பென்னா’, ‘ஷியாம் சிங்காராய்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, தமிழில் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யாவுடனான படத்திலும் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்...

SCROLL FOR NEXT