போட்டோ கேலரி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

காமதேனு

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பல்ருடனும் நடித்துள்ளார். ஹோம்லியான கதாப்பாத்திரங்களில் இதுவரை அசத்திவந்த கீர்த்தி சுரேஷ், இப்போது கிளாமர் ரோல்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

SCROLL FOR NEXT