போட்டோ கேலரி

காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

காமதேனு

தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தவர் காஜல் அகர்வால். திடீரென திருமணம் செய்துகொண்ட காஜர் அகர்வால் சில மாதங்களுக்கு முன்பு குழந்தையையும் பெற்றெடுத்தார். தற்போது அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’ காஜலும் நடிக்கிறார். அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

SCROLL FOR NEXT