போட்டோ கேலரி

எவர்கிரீன் நாயகி த்ரிஷா - லேட்டஸ்ட் போட்டோஷூட்!

காமதேனு

2002ம் ஆண்டு தமிழில் ‘மௌனம் பேசியதே’ படத்தில் அறிமுகமான த்ரிஷா 20 ஆண்டுகளாக எப்போதுமே ரசிகர்களின் கனவு நாயகிதான். இத்தனை ஆண்டுகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். தற்போது வரை தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். ரிலீஸ்க்கு காத்திருக்கும் பிரமாண்டமான ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் குந்தவையாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார் இவர். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்

SCROLL FOR NEXT