தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம் 
தேசம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

காமதேனு

ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,100 ரூபாயைத் தாண்டி அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து 5,066 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 464 ரூபாய் குறைந்து 40,528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.73.70க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் குறைந்து 73,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT