தேசம்

ரசிக்கவைக்கும் ரகுல் ப்ரீத் சிங் - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

காமதேனு

தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

SCROLL FOR NEXT