செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி 
ஹாட் லீக்ஸ்

அமைச்சர்களுக்கு ‘அமலாக்கத்துறை’ வைத்தியம்!

காமதேனு

கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்த பாஜகவால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக பெற்ற இமாலய வெற்றியை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி. களப்புலியான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பல வகைகளிலும் முடக்கி வைத்துவிட்டு கொங்கு மண்டலத்தில் திமுக கொடியை நாட்டி இருக்கிறார் செந்தில் பாலாஜி. இதை இப்படியே விட்டால் பாராளுமன்றத் தேர்தலிலும் படைதிரட்டி நிற்பார் பாலாஜி என்பதால் அவருக்கு அமலாக்கத்துறையை வைத்து அதிரடி காட்டத் தயாராகி வருகிறதாம் பாஜக முகாம். இவரை மட்டும் குறிவைத்தால் அது அரசியலாக்கப்படும் என்பதால் இந்த லிஸ்ட்டில் இன்னும் சில முன்னணி அமைச்சர்களையும் சேர்த்து அவர்களுக்கும் குடைச்சல் கொடுக்கத் திட்டமாம்.

SCROLL FOR NEXT