பொருளாதாரம்

தங்கத்தின் விலை தடாலடி உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

காமதேனு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வை சந்தித்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து 4,955 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்து 39,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை 68 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 68,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

கடந்த ஒரு மாத காலமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

SCROLL FOR NEXT