தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம் 
பொருளாதாரம்

தங்கம், வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

காமதேனு

தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது அதே நேரத்தில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 4,935 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து 39,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து 68 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது

SCROLL FOR NEXT