தங்கம்
தங்கம் Hindu கோப்பு படம்
பொருளாதாரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

காமதேனு

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து 5,124 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 40,992 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 74.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி 74,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT