தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம் 
பொருளாதாரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம்!

காமதேனு

தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4,921 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 39,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையானது 7 ரூபாய் குறைந்து 5,367 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. வெள்ளியின் விலை கிராம் ரூ.67.50க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT