இசை பொழுதுபோக்கு அல்ல... பொறுப்பு!- ‘கலைமாமணி’ அனில் ஸ்ரீநிவாசன் பேட்டி

இசை பொழுதுபோக்கு அல்ல... பொறுப்பு!- ‘கலைமாமணி’ அனில் ஸ்ரீநிவாசன் பேட்டி

யுகன்
readers@kamadenu.in

மேற்குலக இசைக் கருவியான பியானோவை வாசிக்கும் இசைக்கலைஞரான அனில் ஸ்ரீநிவாசனுக்கு, ‘கலைமாமணி’ விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது தமிழக அரசு. இதன் மூலம், இந்த விருதைப் பெறும் முதல் பியானோ கலைஞர் எனும் பெருமை அனிலுக்குக் கிடைத்திருக்கிறது. இசையைக் கற்றுக்கொள்வதை ஓர் உதிரியான விஷயமாகப் பார்க்கும் பொதுப் புத்தியை அசைத்துப் பார்க்கும் முன்னெடுப்புகளும், பரீட்சார்த்தமான முயற்சிகளும் அனிலின் அடையாளங்கள். இசைவழிக் கல்வி எனும் முயற்சியும் இவரது சிந்தனையில் உதித்ததுதான். அனிலுடன் ஒரு பேட்டி:

உங்களுக்குக்  ‘கலைமாமணி’ விருது வழங்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தென்னிந்திய இசை உலகம் சார்ந்த செவ்வியல் இசையின் கூறுகளை பியானோ வாத்தியத்தின் மூலம் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே தமிழக அரசின் இந்த ‘கலைமாமணி’ விருதைப் பார்க்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in