அதிர்ச்சி... உ.பியில் 1,700 பேருக்கு டெங்கு பாதிப்பு!

அதிர்ச்சி... உ.பியில் 1,700 பேருக்கு
டெங்கு பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு பாதிப்பு 1,700ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.கடந்த 30 நாட்களில், நகரத்தில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

டாக்கா மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள்
டாக்கா மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in