வெள்ளியின் விலை குறைந்தது - தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

தங்கம்
தங்கம்Hindu கோப்பு படம்

தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

கடந்த இரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்து 39,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.67.20க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,300 ரூபாய் குறைந்து 66,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளதால், இது மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பில் நகைப்பிரியர்கள் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in