தங்கத்தின் விலை குறைந்தது - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 4,706 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 72 ரூபாய் குறைந்து 37,648 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,134 ரூபாய்க்கு விற்பனையாகிறது

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 64 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிலோவுக்கு 64 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

இந்த வார தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தடாலடியாக உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் இருந்தனர். இந்த சூழலில் கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலையை குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in