தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலையில் உயர்வு!

தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலையில் உயர்வு!

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த வார இறுதி முதல் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தடாலடியாக அதிகரித்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,735 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையான சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.63.70க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 63,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in