தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து 5,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 40,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் 20 காசுகள் உயர்ந்து விலை 71 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் உயர்ந்து 71,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in