தங்கத்தின் விலை குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை
தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4745 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையானது நேற்று கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து ரூ.63.50க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 63,500 ரூபாயாக உள்ளது. இந்த மாத தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஊசலாட்டத்துடனே காணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in