தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

கடந்த இரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 39,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.66.50க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் உயர்ந்து 66,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in