தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலை உயர்வு!

தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலை உயர்வு!

தங்கத்தின் இன்று சற்று குறைந்துள்ளது.

கடந்த இரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து 4,925 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 208 ரூபாய் குறைந்து 39,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.67.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் உயர்ந்து 67,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in