
தங்கத்தின் இன்றும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
கடந்த இரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 4,951 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் உயர்ந்து 39,608 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.67க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து 67 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.